இன்று திசம்பர் 6 – 2024 புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 68 ஆவது நினைவு நாளை அனுசரிக்கப்பட்டு வாழப்பாடி பேருந்து நிலையத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணல் அம்பேத்கர் திருவுருவப் படத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வாழப்பாடி ஒன்றிய செயலாளர் பெ வேல்முருகன் தலைமையில் மலர்தூவி மலர் அஞ்சலி செலுத்தி வீரவணக்கம் செலுத்தப்பட்டது …

இந்த வீரவணக்க நிகழ்வில் பேளூர் பேரூர் செயலாளர் வேல்முருகன், ஒன்றியஅமைப்பாளர் நல்லதுரை எ சுரேஷ், முன்னாள் ஒன்றியஅமைப்பாளர் ராமகிருஷ்ணன்,
ஊராட்சி மன்ற உறுப்பினர் செந்தில், மேற்கு ராஜபாளையம்
ரஜினி,பழனிசாமி,செந்தில்குமார்,பிச்சமுத்து,ஆட்டோ ஓட்டுனர்தமிழ்செல்வன், முகாம் துணைச் செயலாளர் மூர்த்தி,தீபன்,ராகுல்,கார்த்தி உள்ளிட்ட ஏராளமான ஒரு கலந்து கொண்டு மலரஞ்சலியும் வீரவணக்கமூம் செலுத்துபட்டது
களத்தில்
பெ வேல்முருகன் ஒன்றிய செயலாளர் வாழப்பாடி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சேலம் வடக்கு மாவட்டம்






