திருச்சி தெற்கு மாவட்டம் காட்டூர் பகுதியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா.

திருச்சி தெற்கு மாவட்டம் காட்டூர் பகுதியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா.

திருச்சி தெற்கு மாவட்டம் காட்டூர் பகுதி திமுக சார்பில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு காட்டூர் பகுதி 37 வட்டச் செயலாளர் விஸ்வநாதன் தலைமையில் காட்டூர் பகுதி செயலாளர் நீலமேகம் தெற்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் பொற்கொடி மாநகரத் துணைச் செயலாளர் பொன் செல்லையா ஆகியோர் முன்னிலையில் கழகக் கொடியேற்றி இனிப்பு வழங்கி சிறப்பித்தார்கள். நிகழ்வில் ஏராளமான திமுக தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

திருச்சி செய்தியாளர். சால்விக்