துணை முதல்வர் உதயநிதிஸ்டாலின் பிறந்தநாள்!

இன்று(27/11/2024)

கழக இளைஞரணி‌செயலாளர்
துணை முதல்வர் உதயநிதிஸ்டாலின்அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு

முன்னாள் சபாநாயகர் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர்
இரா.ஆவுடையப்பன்அவர்களின்
ஆணைக்கிணங்க

தலைமை செயற்குழு உறுப்பினர் அண்ணண்,எங்களின் எதிர்காலம்
ஆ.பிரபாகரன்அவர்களின் வழிகாட்டுதலின்படி

சேரை கிழக்கு ஒன்றிய செயலாளர்
ஆ. முத்துப்பாண்டி (எ)பிரபு
அவர்கள் தலைமையில்

சேரை கிழக்கு ஒன்றியம் புலவன் குடியிருப்பு பகுதியில் உள்ள தொடக்க பள்ளியில்

கழக இளைஞர் அணி செயலாளர் திரு உதயநிதிஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் பங்குபெற்ற மாணவ மாணவியருக்கு

அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்
(சமூக வலைத்தளம்)
மாரியப்பன் அவர்கள் பரிசுத்தொகை வழங்கினார்

இந்நிகழ்ச்சியில் தலைமை பொதுக்குழு உறுப்பினர் கணேசன், அபுபக்கர் கிளை செயலாளர்கள் அருள்ராஜ்,சுப்பிரமணியன்,கண்ணையாசேரை பேரூர் செயலாளர் மனிஷா செல்வராஜ், ஒன்றிய கழக நிர்வாகி முருகபெருமாள்,சேரை பேரூராட்சிதுணைதலைவர்பால்மாரி,ஒன்றிய கவுன்சிலர் கனகமணி, சேரை கிழக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி பாலகிருஷ்ணன், தங்ககுமார்,சேரை பேரூர் தகவல் தொழில்நுட்ப அணி அங்கப்பன் மற்றும் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்

வாழ்க கலைஞர்!வளர்க கழகபுகழ்!