கராத்தே போட்டியில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில செயலாளர் மகன், மகள் சாதனை.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் நடந்த சவுத் இந்தியா கராத்தே போட்டியில் ஹோலி ஏஞ்சல் பிசிவி இன்டர்நேஷனல் பள்ளியில் படிக்கும் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில செயலாளர் தி.தேவேந்திரன் மகள் தே.மாயாவதி தென் மாவட்ட அளவில் நடந்த கராத்தே போட்டியில் முதல் பரிசு பெற்று சாதனை படைத்துள்ளார்.
அதே போல் மகன் தீபக் பாண்டியன் 2வது பரிசு பெற்றார்.
கராத்தே போட்டியில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில செயலாளர் மகன், மகள் சாதனை.






