ஐயப்பன் கோவிலுக்கு பாத யாத்திரையாக நடந்து சென்ற நபர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து.

ஐயப்பன் கோவிலுக்கு பாத யாத்திரையாக நடந்து சென்ற நபர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து.

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி மாடம்பாக்கம்
2A லட்சுமி நகரை சேர்ந்தவர் கமலக்கண்ணன் -55
த/பெ திருப்பதி இவர் சபரிமலைக்கு பாதயாத்திரை 08.11.2024-ம் தேதி இரவு 7:15 மணி மணி அளவில் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த சேப்பாக்கம் சிக்னல் அருகே சென்று கொண்டிருக்கும்போது திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வடக்கு நோக்கி சென்று யூ டர்ன் செய்த அடையாளம் தெரியாத கார் நடந்து சென்ற கமலக்கண்ணன் மீது மோதி நிற்காமல் சென்றுவிட்டது.

இதில் கமலக்கண்ணன்க்கு பலத்தகாயம் ஏற்ப்பட்டது தகவலறிந்து விரைந்து சென்ற வேப்பூர் போலிசார் அவரை மீட்டு வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.