திண்டுக்கல் நவ. 9 திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலூகா முழுவதும் வடகிழக்கு பருவ மழை துவங்கியதால் நெல் விதைப்பு பணிநடைபெற்று வருகிறது.இதில் விவசாயஉழவுக்கு பயன்படுத்தப்படும் டிராக்டருக்கு பயன் படுத்தப்படும் டீசல் விலை ஏற்றத்தால் தற்போது 1 மணிநேரம் உழவுக்கு 1000ருபாய் வசூல் செய்யப்படுகிறது.இதனை விவசாயிகள் பயன் படுத்தக் கூடிய டீசல் மோட்டார் மற்றும் உணவு வாகனங்களுக்கு மானிய விலையில் டீசல் தமிழக அரசு வழங்க வேண்டும் நெல்லின் ஆதார விலையை கூட்டவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
டிராக்டருக்கு எரிபொருளினை விவசாயிகளுக்கு மானிய விலையில் தர வேண்டி கோரிக்கை!






