தவெகவுடன் கைகோர்த்தால் விசிக -வை உடைக்க திமுக திட்டம் ?
டிசம்பர் 6 ஆதவ் அர்ஜுனா தொகுத்து தயாரித்திருக்கும் நூல் வெளியீட்டு விழாவில் தவெக தலைவர் விஜய் உடன் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்கிறார். இது திமுக தரப்பை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்காமல் இருக்க திருமாவளவனுக்கு பல தரப்பில் இருந்தும் நெருக்கடி கொடுக்கப்படுகிறது.இதை மீறி அவர் கூட்டணியில் கைகோர்த்தால் விசிக கட்சி உடைக்கப்படலாம் என திமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.
தவெகவுடன் கைகோர்த்தால் விசிக -வை உடைக்க திமுக திட்டம் ?






