புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை முத்துமாரியம்மன் கோவில் திருமண மண்டபம் பகுதியில் உள்ள
புதுக்காடு பகுதியில் புள்ளிமான் ஒன்று தண்ணீர் தேடி வந்தபோது நாய்கள் விரட்டியடித்ததில் லேசான காயம் அடைந்த
புள்ளிமானை அப்பகுதி மக்கள் பாதுகாப்பாக பிடித்து வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.






