வீரவநல்லூர் மெயின் பஜாரில் வீரவலட்சுமி லைவ் ஸ்வீட் & போளி கடை எங்களிடம் ஸ்வீட் வகைகள் மைசூர் பாகு, லட்டு, ரவா லட்டு, பாதுஷா, ஜிலேபி, நிலா பாதுஷா, கேரட் மைசூர் பாகு, ஹார்லிக்ஸ்
மைசூர் பாகு, மோதி சேவ், ஒரு லட்டு பொருளங்கா, சோன்பப்படி, குலாப் ஜாமுன், அல்வா, தேன் அல்வா, கருப்பட்டி அல்வா, பூந்தி, முறுக்கு, சீவல், கை சுற்று முறுக்கு, கருப்பட்டி மிட்டாய், பனவெல்ல காரா பூந்தி, தட்டை, ஸ்டார் முறுக்கு, எள் முருக்கு, ஆந்திரா முறுக்கு, புதினா மிச்சர், ஸ்வீட் மிச்சர், காராசேவு, முறுக்கு, குழல் அப்பம், பாம்பே மிச்சர், வெங்காய பக்கோடா, குழல் முறுக்கு, சீடை, தேங்காய் போலி, பிஸ்கட் சீடை ,நெய் போலி, ஏத்தங்காய் சிப்ஸ்,
உருளைக்கிழங்கு சிப்ஸ், மரவள்ளி கிழங்கு சிப்ஸ், நெய் கடலை, மசாலா கடலை, ஓமப்பொடி இவைகள் அனைத்தும் தரமாகவும் உடனுக்குடன் சூடாகவும் சுவையாகவும் கிடைக்கும் முந்திரி கொத்து, வடை வகைகள், அதிரசம் தீபாவளி அன்று உடனே செய்து தரப்படும் ஒரே இடம் வீரலட்சுமி ஸ்வீட் & போலி கடை மெயின் பஜார், வீரவநல்லூர் உரிமையாளர் எம் ஆறுமுகம், இசக்கி முத்து மாஸ்டர் மற்றும் நண்பர்கள் வாடிக்கையாளர் அனைவரும் வந்து ஆதரவு தாருங்கள். 15 வகையான இனிப்புகள் 1 கிலோ டப்பாவாக கிடைக்கிறது. வீரவநல்லூரில் அனைத்து வகையான இனிப்புகளும் வாடிக்கையாளர் முன்னிலையில் செய்து தரப்படும்.
எங்களிடம் சுப நிகழ்ச்சிகளுக்கு ஆர்டர்கள் வாங்கப்படும் மற்றும் தீபாவளி பலகாரங்கள் செய்து தரப்படும். தொடர்புக்கு 9566526812 என்றும் இவர்களுடன் N. மாரியப்பன் KMW
வீரவ லெட்சுமி ஸ்வீட்ஸ் & போளி கடையின் தீபாவளி ஸ்பெஷல் சுவீட்ஸ்.






