சுமார் 11 அடி நீளம் மலைப்பாம்பு பிடிக்கப்பட்டது!

பொ்ளாச்சி அடுத்த ஆழியாறில்சுப்பிமணியன் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது இங்கு பத்துக்கும் மேற்பட்ட தொழிலார்கள்வழ்கம் போல ன்று தோட்டத்தில் றங்கி வேலை செய்து வ்தனர் ப்போது தோட்டத்தில் ஒருகுதியில்உள்ள தென்னை மரத்தின் சோகையை கற்றிய போது அதிலிருந்து மபாம்பு ஒன்று தென்ப்டதைகண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலி்டர்னர் இது குறித்து தோட்டத்து உரிமைாளர் சுப்பிமணியன் னத்துறையிருக்கு தகல் கொடுத்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு வி்த வனத்துறையிர் தோட்டத்தில்இரு்த சுமர் 11 அடி நீளம் மைப்பாம்பை லாவகமாகபிடித்தர். பிடி்க்பட்ட மப்பாம்புபை பத்திாக ஆழியர் அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது