சிவகாசி :சிவகாசியை சேர்ந்த தீபன்என்பவர் ஸ்ரீவில்லிபுத்தூர்
நோக்கி தனது காரில் சென்று கொண்டிருந்தார்.செங்கமலர் நாச்சியார் படம் சென்று கோண்டிருந்த போது திடீரென காரில் முன்பக்கம் தீப்பிடித்து எறிந்ததால் அதிர்ச்சி அடைந்த தீபன் உடனடியாக காரில் இருந்து கீழே இறங்கியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.தொடர்ந்து தீமலமல வென எரிந்தது . சம்பவம் அறிந்த சிவகாசி தீயணைப்பு துறையினர் துரித மாக செயல்பட்டு காரில் ஏற்பட்ட தீயை அணைத்தனர் இருப்பினும் காரின் பெரும் பான்மையான பகுதி தீயில் எரிந்து சேதமானது.சம்பவம் குறித்து திருத்தங்கள் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
சிவகாசி அருகே ஓடும் காரில் பயங்கர தீ நூலிழையில் உயிர் தப்பிய ஓட்டுநர்






