விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணையும் நிகழ்வு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணையும் நிகழ்வு …

இன்று 20-10-2024
சேலம் தெற்கு மாநகர மாவட்டம் மற்றும் வடக்கு மாநகர மாவட்டத்தில் 44 வது டிவிஷன் மற்றும் 53 வது டிவிஷன் ஆகிய பகுதிகளில் இருந்து இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த அன்பு சகோதரர்கள் இன்று தங்களை விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்து களப்பணி ஆற்றுவதற்கு வருகை புரிந்தார்கள் அவர்களை வரவேற்று கட்சிப்பணி சிறக்க வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

சேலம் மாநகர தெற்கு மாவட்டம்
53வது டிவிஷன் பகுதியைச் சேர்ந்த அன்பு தோழர்கள்.

எ -பயாஸ் ,ஜெ -ஒசாமா,           ஜெ -அனஸ்,கே -ஆகாஷ்,       எஸ் -இப்ராஹிம்,எஸ் -வசந்த்        எ -மன்சூர் சேலம் மாநகர வடக்கு மாவட்டம் 44-வது டிவிஷன் பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய சகோதரர்கள் ,       பி -பாதுசா,பா -முகமது யாசர்,பா -முகமது காசிம்
பா -முகமது கரீம் ஆகிய தோழர்கள் நமது விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்துள்ளார்கள் அவர்களை சேலம் நாமக்கல் மண்டல செயலாளர் மரியாதைக்குரிய வழக்கறிஞர் அண்ணன் ஜெ.மு.இமயவர்மன் அவர்கள் மற்றும் மாநகர மாவட்ட பொறுப்பாளர் ஜவகர் ஆகியோர்களிடம் அறிமுகம் செய்து வைத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணைந்தவர்களை வரவேற்றும் களப்பணி ஆற்றுவதற்கு கருத்துக்களை வழங்கினார்கள்,கட்சியில் புதிதாக இணைந்த தோழர்களை இரண்டொரு நாட்களில் மாநகர மாவட்ட செயலாளர் அண்ணன் மணி (எ) மொழியரசு அவர்களிடம் அறிமுகம் செய்துவைத்து அந்தப் பகுதியில் கொடியேற்றுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் வாழப்பாடி வி சி கட்சி ஒன்றிய செயலாளர் பெ .வேல்முருகன்,  வாழப்பாடி ஒன்றிய அமைப்பாளர் சே. சுரேஷ்.