தீபாவளிக்கு அடுத்த நாள் அரசு விடுமுறை!தமிழக அரசு உத்தரவு!!

சென்னை:தீபா­வ­ளியை முன்னிட்டு தமி­ழ­கம் முழு­வ­தும் அனைத்து அரசு அலு­வ­ல­கங்­கள்,பள்­ளி­கள், கல்­லூ­ரி­கள் மற்­றும் அரசு நிறு­வ­னங்­களுக்கு நவ.1ம் தேதி விடு­முறை அறி­வித்து தமி­ழக அரசு உத்­த­ர­விட்­டுள்­ளது.இது­தொ­டர்­பாக தமி­ழக அரசு வெளி­யிட்­டுள்ள செய்­திக் குறிப்­பில் கூறி­யி­ருப்­ப­தா­வது:இவ்­வாண்டு தீபா­வ­ளியை அக்.31ம் தேதி கொண்­டாடும் பொருட்டு, தமது ­சொந்த ஊர்­க­ளுக்­குச் சென்று திரும்­பும் மாண­வர்­கள்,அவர்­தம் பெற்றோர்­கள், ஆசி­ரி­யர்­கள் மற்­றும் அரசு அலு­வ­லர்­க­ளின் நல­னைக்கருத்­தில் கொண்டு நவ.1ம் தேதி அன்று மட்­டும், தமி­ழ­கம் ஒரு­நாள் முழு­வதும்­ உள்ள அனைத்து அரசு அலு­வ­ல­கங்­கள்,பொதுத்­துறை நிறு­வ­னங்­கள்,பள்­ளி­கள், கல்­லூ­ரி­கள் மற்­றும் கல்வி நிறு­வ­னங்­க­ளுக்கு விடு­முறை அளிக்­க­வும்,அவ்­வி­டு­மு­றயை ஈடு செய்­யும்  வகையில், ­நவ.9ம் தேதி அன்று பணி நாளாக அறி­விக்­கப­டு­கி­றது.இவ்­வாறு அதில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.அக்.31வியா­ழக்­கி­ழமை அன்று தீபா­வளி பண்­டிகை கொண்டாடப்­ ப­டுகிறது. அடுத்த நாள் நவம்­பர் 1 (வெள்­ளிக்­கி­ழமை) அரசு விடு­முறை அறி­வித்­துள்­ளது. இத­னால் சனி,ஞாயி­றை­யும் சேர்த்து பண்­டி­கையை சொந்த ஊரில் கொண்­டாட மக்­கள் திட்­ட­மி­டக்­கூ­டும் என எதிர்­பார்க்­ கப்ப­டு­கிறது.