மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை (9.10.2024) முகாம் அலுவலகத்தில் திரைப்பட நடிகர் திரு.ஜெராம் அவர்கள் மனைவி யுடன் சந்தித்து தனது மகன் திரு.காளிதாஸ் ஜெயராம் திருமண விழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார்.
நடிகர் ஜெயராம் தனது மகன் காளிதாஸ் ஜெயராம் திருமண விழாவிற்கான அழைப்பிதழ் வழங்கினார்!






