ஓம் காளி.. கொடியேற்றத்துடன் துவங்கிய குலசை தசரா திருவிழா!

தூத்துக்குடி: உல­கப் புகழ் ­பெற்ற தசரா திரு­ விழா (Dussehra festival) மைசூருக்கு அடுத்­த­ப­டி­ யாக தூத்துக்குடி மாவட்­ம் குலசேகரன்­பட்டினம், முத்­தா­­ரம்­மன்  திருக்­கோ­யிலில் வெகு விமர்­சையாக நடைபெற்று வருகிறது. ஆண்டு தோ­றும் நவ­ராத்திரி தினத்தை முன்­னிட்டு கொ்­டா­டப்­ப­டும் இந்த சரா திருவிழா, (அக்.3) லை கொடி­யேற்­றத்து­டன் கோலா­க­லமா­கத் துவங்கியது.  கொடியேற்­றத்தை  முன்­னிட்டு, அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்­கப்­பட்டு, காலை 6 மணிக்கு யானை மீது கொடி பட்­டம் ஊர்­வ­லம் நடைபெற்­றது. அத­னைத் தொடர்ந்து அம்­பா­ளுக்கு சிறப்பு அபி­ஷே­கம், கொடி மரத்திற்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாரா­தனை டை பெற்­றது.தொடர்ந்து, காலை 9.25 மணிக்கு உள்­பிர­காரத்­தில் உள்ள செப்பு கொடி­ மரத்தில் கொடி ஏற்­றப்­பட்­டது.  விழாவிற்­கான அத­னைத் தொடர்ந்து கொடி மரத்துக்கு, பால், ந்­த­னம், பன்­னீர் ள்­ளிட்ட பல்­வேறு வகையான அபிஷே­கங்­கள் செய்து,  மகா தீபாராதனை நடைபெற்­றது.கொடி­யேற்­றத்தை அடுத்து மாலை அணிவித்து விர­த­மிருந்த பக்­த்­கள், திருக்­காப்பு கட்டி ட­ மணியத் தொடங்­கினர். இந்த கொடி­யேற்­றத்தை ஒட்டி, தமிழ­கத்­தின் பல்­வேறு பகுதிக­ளில் இருந்தும் ஆயிக்­க­க்­காக்­ர்­கள் கோயிலில் குவிந்­த­ர். அப்­போது, ‘ஓம் ாளி ஜெய் ாளி’ என்றகோஷம் விண்ணை முட்ட பக்­தர்­கள் சாமிதரிசனம் செய்­த­னர். கொடி­யேற்­றததை முன்­னிட்டு, பக்­தர்­கள் வச­திக்­காக சிறப்புப் பேருந்­து­கள் இயக்­கப்­பட்­டது. மேலும், கூட்­டத்தில் அசம்­பாவிதங்கள் எதுவும் நிகழாமல் தடுக்க சுமார் 700 போலீசார் பாது­காப்புப்பணியில் ஈடு­ப­டுத்­தப்­பட்­ட­னர். மேலும், திருவிழா நாட்­க­ளில் ஒவ்­வொரு நாளும் அம்­மன் பல்­வேறு கோலத்தில் எழுந்­த­ருளி வீதி உலா ரும் நிகழ்ச்சி நடைபெறுகி­றது. குறிப்­பாக, விழாவின் சிர நிழ்ச்­சியான மஹிஷா சூரம்­கா­ரம் ரும் 12ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு கோயில் கடற்­கரை­யில் நடை பெறுவ­தாக தெரிவிக்­கபட்டுள்ளது.