நவராத்திரி சிறப்பு கொலு பூஜை!

சேரன்மகாதேவி மாவடி தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அரவல மாடசாமி கோவிலில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ பேச்சி அம்மனுக்கு நவராத்திரி சிறப்பு கொலு பூஜை நடைப்பெற்றது. முன்னதாக அருள்மிகு சக்தி விநாயகருக்கும் அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மனுக்கும, தீபாராதனை நடைப்பெற்றது. கொலு சிறப்பு பூஜையினைகட்டளைதாரர் திருமதி.ரமா மாதவன் செய்திருந்தார்கள். பிரசாதம் வழங்கப்பட்டது.