சேரன்மகாதேவி பேரூர் கழகம் சார்பாக அண்ணா பிறந்தநாள் விழா சேரன்மகாதேவி பேரூர் கழகம் சார்பாக அண்ணா பிறந்தநாள் விழா பேரூர் செயலாளர் மனிஷா செல்வராஜ் தலைமையிலும் ஒன்றிய செயலாளர் முத்துப்பாண்டி என்ற பிரபு முன்னிலையிலும் மாவட்ட கழக செயலாளர் அண்ணாச்சி ஆவுடையப்பன் அவர்கள் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினார்
நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் அபூபக்கர், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வேல்முருகன், தகவல் தொழில்நுட்ப அணி பிரேம் ஆனந்த், அவை தலைவர் ஷாஜகான், துணைச் செயலாளர் வள்ளி, மாவட்ட அணிகள் துணை அமைப்பாளர் ஐயப்பன், சுரேஷ் வார்டு செயலாளர்கள் ராசு, நவீன், ஐஸ் பாபா, கவுன்சிலர் பரக்கத் பேகம் மற்றும் கழகம் முன்னோடிகளான ஏ எம் அபூபக்கர், கராத்தே இசக்கி முத்து ரமேஷ் குமார்,தொல்காப்பியன், ஐடி வின் அங்கப்பன் மாணவரணி யுகேந்திரன் மற்றும் கழக முன்னோடிகள் பலர் கலந்து கொண்டனர்
சேரன்மகாதேவி பேரூர் கழகம் சார்பாக அண்ணா பிறந்தநாள் விழா






