வீரவநல்லூரில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா
வீரவநல்லூர் திமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது விழாவை முன்னிட்டு வீரவநல்லூர் பஸ் நிலையத்தில் அருகே உள்ள அண்ணாவின் சிலைக்கு நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் தொடர்ந்து கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்
இதில் வீரவநல்லூர் பேரூர் கழக செயலாளர் வீ.சுப்பையா தலைமையிலும், பேரூராட்சி தலைவர் சித்ரா சுப்பிரமணியன் பேரூராட்சி துணைத் தலைவர் வசந்த சந்திரா பேரூர் கழகத் துணை செயலாளர் முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர், இதில் மாவட்ட பிரதிநிதி அண்ணாதுரை,சுப்பு குட்டி, வார்டு செயலாளர்கள் 2வதுவார்டு சிவராமன் 4வதுவார்டு ராமசாமி 5வதுவார்டு வெள்ளை பாண்டி 6வது வார்டு அடைக்கலம் 10 வதுவார்டு கோபாலகிருஷ்ணன் 11 வது வார்டு பாலசுப்பிரமணியன் 13-வது வார்டு மாரியப்பன் 14 வது வார்டு ஜாபர் அலி,15வது வார்டு சண்முகவேல் 18 வது வார்டு பிச்சைக்கண்ணு மற்றும் ஒன்றிய பிரதிநிதி ஜான் மத்தியஸ் கவுன்சிலர் மாவட்ட மகளிர் தொண்டர் அணி தாமரை செல்வி மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சுபாஷ்,விவசாய அணிபிரபாகரன்,சிதம்பரம்,சுடலை குட்டி, வர்த்தக அணி கிருஷ்ணன், நகர வர்த்தக அணி P.சங்கர், ஆதிதிராவிடர் நல அமைப்பாளர் செல்லத்துரை மற்றும் கழக முன்னோடிகள் பலர் கலந்து கொண்டனர்
வீரவநல்லூர் திமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா






