மது மற்றும் போதை ஒழிப்பு மகளிர் மாநாடுகுறித்து நடைபெற்ற சேலம் வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம்!

மது மற்றும் போதை ஒழிப்பு மகளிர் மாநாடு குறித்து சேலம் வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடை பெற்றது.

மது மற்றும் போதை ஒழிப்பு மகளிர் மாநாடு குறித்து நடைபெற்ற சேலம் வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துக்களை பதிவு செய்தனர் இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் தெய்வானை தலைமை தாங்கினார், அ.பட்டணம் ஒன்றிய செயலாளர் மணியன் வரவேற்புரை ஆற்றினார், மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் வழிகாட்டுதல் கருத்துரையாளர்களாக மாநில துணை பொது செயலாளர் வன்னியரசு, தேர்தல் பணிக்குழு மாநில செயலாளர் குண வளவன், முன்னாள் மண்டல செயலாளர் நாவரசன், ஒழுங்கு நடவடிக்கை குழு மாநில துணை செயலாளர் பாவேந்தன், சேலம் நாமக்கல் மண்டல துணை செயலாளர் டாக்டர் ஆறுமுகம், நில உரிமை மீட்பு மாநில துணை செயலாளர் மணி, மாவட்ட துணை செயலாளர் மாதேஸ்வரி, மற்றும் ஒன்றிய பேரூரர் மாவட்ட முகாம் நிர்வாகிகள், வடக்கு ஒன்றிய செயலாளர் பெ.வேல்முருகன் ஒன்றிய செயலாளர், சண்முகசுந்தரம், பாக்யராஜ், வணிகர் அணி மாவட்ட அமைப்பாளர் கண்ணன், இளைஞர் எழுச்சி பாசறை மாவட்ட துணை அமைப்பாளர் ராஜசேகர், ஒன்றிய துணை செயலாளர் இளையராஜா, தர்மலிங்கம், முருகேசன் ஒன்றிய அமைப்பாளர் முனியப்பன், பேரூர் செயலாளர் ரஞ்சித் சீனா, பாளையம் முகாம் செயலாளர் தமிழ்,முகாம் துணை செயலாளர் தமிழ்ச்செல்வன், சுரேந்தர், அப்பு தீபன், மெய்யரசன், மூர்த்தி, விஷ்ணு மற்றும் மாநில மாவட்ட ஒன்றிய பேரூர் முகாம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.