திருச்சி தெற்கு மாவட்டம் 37 A வட்டத்தில் கலைஞர் பிறந்தநாள் விழா
திராவிட முன்னேற்றக் கழக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதியின் 103 வது பிறந்தநாள் விழா 37 Aவட்டம் சார்பில் கொண்டாடப்பட்டது இவ்விழாவிற்கு மணப்பாறை விவசாய அணி கே சி பழனிசாமி தலைமையில் பகுதி செயலாளர் நீலமேகம் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த பிறந்தநாள் விழாவிற்கான ஏற்பாடுகளை வட்டச் செயலாளர் தவசீலன் செய்திருந்தார்
இவ்விழாவில்
வட்ட கழக நிர்வாகிகள் சோலை ராஜன், ஆரோக்கியராஜ், அப்துல் சுக்கூர், லோகநாதன், அருண்,நசுருதீன், முகமது அலி, சதீஷ்குமார், அப்துல் கலாம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
முன்னதாக திமுக கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன இதில் ஏராளமான பொதுமக்களும் கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.






