திருச்சி ஸ்ரீரங்கம் திருக்கோயில் செயல்பாடுகளை ஆய்வு செய்த அமைச்சர் ரமேஷ்

திருச்சி ஸ்ரீரங்கம் திருக்கோயில் செயல்பாடுகளை ஆய்வு செய்த அமைச்சர் ரமேஷ்

.திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோயில் நிர்வாகத்தின் செயல்பாடுகளை மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அவர்கள் இந்து சமய நலத்துறை ஆணையர் ஸ்ரீதர் முன்னிலையில் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து அவர்களுடன் கலந்துரையாடினார் நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் மண்டல இணை ஆணையர் ஞானசேகரன் திருக்கோயில் இணை ஆணையர் செயல் அலுவலர் சிவராம் சுகுமார் தலைமை பொறியாளர் பொறுப்பு பழனி மலை கோட்டை உதவி ஆணையர் அருள் செல்வன் திருவானைக்காவல் உதவி ஆணையர் திருமதி உமா மண்டல செயற்பொறியாளர்கள் திருமதி முத்து ஜெயம் திரு சசிதரன் ஆகியோர் உடன் இருந்தனர்