சிதம்பரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் புதிய பொறுப்பிற்கான விண்ணப்பகல் பெறப்பட்டது

சிதம்பரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில்
புதிய பொறுப்பிற்கான விண்ணப்பகல் பெறப்பட்டது

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதிய பொறுப்பிற்கான விண்ணப்பங்களை கட்சியின் சிதம்பரம் சட்டமன்ற தொகுதி மாவட்ட செயலாளர் பூவாளை
தமிழ் வளவன் அவர்களிடம் பொறுப்பிற்கான காசோலை மற்றும் பொறுப்பிற்கான விண்ணப்ப படிவத்தை கட்சியின் முன்னணி தோழர்கள் வழங்கினார்கள்
இந்த நிகழ்வின் போது.மண்டல செயலாளர் வ,க செல்லப்பன்,இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாநில செயலாளர் பால அறவாழி,தொண்டரணி மாநிலச் செயலாளர் ஜெயக்குமார்,மண்டல துணைச் செயலாளர்கள் கதிரவன்,செல்வமணி,பொருளாளர் முருகானந்தன்,செய்தி தொடர்பாளர் சரித்திரன்,மாவட்ட துணைச் செயலாளர்கள் ஆதி மூலம்,செல்வி,இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட செயலாளர் வினோத்,நிர்வாக குழு உறுப்பினர் ராஜசேகர்,மாநில நிர்வாகிகள் நீதி வளவன், குறிஞ்சி வளவன்,மகளிர் விடுதலை இயக்க மாவட்ட செயலாளர் நாகராணி,ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் இளவரசு,சிதம்பரம் நகர செயலாளர் பாவாணன், சிதம்பரம் நகர துணைச் செயலாளர்,ஆறுமுகம், ஊடக மையம் மாவட்ட அமைப்பாளர் மின்னல் சிவராஜ்,ஒன்றிய துணைச் செயலாளர் முனியப்பன்,மாவட்ட நிர்வாகி தெய்வநாதன், சித்தலாபாடி சுபாஷ்,ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிதம்பரம்.செய்தியாளர்.
வீ.இளமாறன்.