திருநெல்வேலி மாவட்டம்,
பாளை யாங்கோட்டை.
31.12.2025
இன்று நமது ஆதிதிராவிடர் சமூககூட்டமைப்பின் செயற்குழு கூட்டம் திரு அண்ணாதுரை தலைமையில் சமாதானபுரம் சமூககூடத்தில் நடந்தது.
நமது சங்கம் கடந்த ஆண்டுகளில் செயத சமூகபணிகளை அரசுபிரபாகர் நினைவுகூர்ந்தார் மேலும்வரும் ஆண்டுகளில் தொடர்ந்து நாம் செய்ய வேண்டிய சமூகவிழிப்புணர்வு மற்றும் கல்விப்பணிபற்றியும் விரிவாக பேசினார்.
மேலும் ADMS தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பதை திரு இளங்கோ தெளிவாக எடுத்து கூறினார். ஜெய்பீம்











