மதுரை;21/8/24 எழுச்சி தமிழரின் 62-வது பிறந்தநாள் விழாவில் மகளிருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்
விழுப்புரம் பாரளுமன்ற உறுப்பினர் எழச்சி தமிழர்
தொல். திருமாவளவன் 62-வது பிறந்தநாள் விழா மதுரை புறநகர் தெற்கு மாவட்டம் விடுதலை சிறுத்தைகள் சார்பில் பனையூரில் நலத்திட்ட உதவி மாணவ மாணவிகளுக்கு நோட்புக் பேனா, மற்றும் முதியோர்களுக்கு
சேலைகளை திருப்பரங்குன்றம் தொகுதி செயலாளர் பனையூர் சேகர் முன்னிலையில் மாவட்டச் செயலாளர் காளிமுத்து வழங்கினர்
இந்த நிகழ்வில்
மாமன்ற உறுப்பினர் இன்குலாப் 100 வது வட்ட செயலாளர் சாமுவேல், பனையூர் கருவாயன், பால்பாண்டி, நீலகண்டன், பனையூர் முகாம் செயலாளர் தென்னரசு, தங்கராசு.
பிரபு, கண்ணன், விஜய்.
அய்யனார், தினேஷ் உள்ளிட்ட பனையூர் பகுதி முகாம் பொருப்பாளர்கள் திரளாக கலந்துகொண்டனர்






