‘கொட்டுக்காளி’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த கமலஹாசன் நடிகர் சூரி உள்ளிட்ட படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டினார் அத்துடன் படத்தின் இயக்குனர் பி.எஸ். வினோத்ராஜ், தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் உள்ளிட்டோரை வாழ்த்தி மடல்லொன்றை வெளியிட்டுள்ளார். சர்வதேச அளவில் பல விருதுகளை பெற்ற அப்படத்தைக்காணதமிழ் சினிமா ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர்
சூரிய நேரில் அழைத்து பாராட்டிய கமல்






