வீரவநல்லூர் வடக்கு ரத வீதி வீரவநங்கை அம்மன் திருக்கோயில் நவராத்திரி விழா.

திருக்கோயிலில் பல வருடங்களாககொலு அமைத்து ஒன்பது நாட்கள் பெண்கள் அம்மனுக்கு பாடல்கள் பாடி சிறப்பு பூஜைகள் தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் நடைபெறும் இந்தப் பகுதியை சுற்றியுள்ள ஏராளமான பொதுமக்கள் பூஜைகளில் கலந்து

கொண்டு அம்மனை வழிபட்டு செல்வார்கள், இதைதொடர்ந்து







