இன்று ஆகஸ்ட் 17 மேதகு எழுச்சித்தமிழர் அவர்களின் 62 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வாழப்பாடி வடக்கு ஒன்றியத்தின் சார்பில் மிகவும் சிறப்பான முறையில் கொடியேற்றி சிறப்பு செய்யப்பட்டது….
* வாழப்பாடி பேருந்து நிலையத்தில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது …
*மண்ணாய்க்கண் பட்டியில் உள்ள இரண்டு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது …
*வாழப்பாடி அம்பேத்கர் நகரில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது …
*பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு பேனா பென்சில் மற்றும் இனிப்பு வழங்கி சிறப்பிக்கப்பட்டது
தலைமை
பெ வேல்முருகன் ஒன்றிய செயலாளர் வி சி கட்சி வாழப்பாடி
முன்னிலை
கா காளியப்பன் ஒன்றிய பொருளாளர்
ரா முனியப்பன் ஒன்றிய அமைப்பாளர்
சிறப்பு அழைப்பாளர்கள்
கூ வேல்மணி மாவட்ட அமைப்பாளர்
விசி கண்ணன் மாவட்ட அமைப்பாளர்
மு செங்கதிர் மகளிரணி மாவட்ட செயலாளர்
சி ராமமூர்த்தி பேரூர் செயலாளர்
பா கார்த்திகேயன் நகர பொருளாளர்
கா கோவிந்தராஜ் நகர துணை செயலாளர்
சே தர்மலிங்கம் ஒன்றிய துணைச் செயலாளர்
சி முருகேசன் ஒன்றிய துணைச் செயலாளர்
ரா விஜி நகர துணைச் செயலாளர்
சே சுரேஷ் ஒன்றிய அமைப்பாளர்
பங்கேற்று சிறப்பித்த முகாம் நிர்வாகிகள்
சரவணகுமார் -விக்னேஷ்- பவித்ரன்-மணி-
குள்ளு -முத்துசாமி-
பெரியசாமி -ராஜீவ்-சந்தோஷ் குமார்-சிலம்பு-கோகுல்- சரவணன் -முனியப்பன்- தவசி- மகளிரணி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்….
வாழப்பாடி வடக்கு ஒன்றியத்தின் நிகழ்ச்சி நிரல்-கொடியேற்றி சிறப்பித்தல் ….
*முத்தம்பட்டிகேட் முகாம்
*மண்ணாய்க்கன்பட்டி முகாம்
*மண்ணாய்க்கன்பட்டி அம்பேத்கர் நகர் முகம்
*மண்ணாய்க்கன்பட்டி மேற்கு காடு முகாம்
*துக்கியாம் பாளையம்
*மாரியம்மன் புதூர்
*பள்ளத்தாதனுர்
*நீர் முள்ளி குட்டை
*சிவசக்தி நகர்
*கோலத்து கோம்பை புதூர்
*கோணஞ்செட்டியூர்
*சந்திர பிள்ளை வலசு
உள்ளிட்ட முகாம்களில் கொடியேற்றி இனிப்பு வழங்கியும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் பேனா பென்சில் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.






