துாத்துக்குடி: டாஸ்மாக் மதுக்கூடத்தில் மது குடித்துக் கொண்டிருந்த உறவினர்கள் இருவரை, வெட்டி கொலை செய்து விட்டு தப்பியோடிய தொழிலாளியை, போலீசார் தேடுகின்றனர்.
துாத்துக்குடி மாவட்டம், காப்புலிங்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகன், 60, விவசாயி. அதே ஊரை…



