எழுச்சி தமிழரின் 62 பிறந்தநாளில் சேரையில் இனிப்பு, மரக்கன்று வழங்கி கொண்டாப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவில் பஸ் நிலையம் அருகே எழுச்சித் தமிழரின் 62வது பிறந்தநாள் விழாவை ஒன்றிய செயலளார் மாதவன் தலைமையில் கொண்டாடப்பட்டது வந்திருந்த அனைவருக்கு இனிப்பு மற்றும் மரக்கன்று வாங்கப்பட்டது. இதில் தலைமை நிலையா செயலாளர் சேரை மனோகர், நகர துணைசெயலாளர்பக்கிரி மைதீன், தொகுதி செயலாளர் லாரன்ஸ், மற்று சிறுத்தைகள் கலந்துகொண்டனர்
எழுச்சி தமிழரின் 62 பிறந்தநாளில் சேரையில் இனிப்பு, மரக்கன்று வழங்கி கொண்டாப்பட்டது.