சென்னை: சென்னை டி.ஜி.பி. அலுவலகம் அருகே நடந்த தகராறில் கைதான ஏர்போர்ட் மூர்த்தி என்பவரை ஒருநாள் போலீஸ் காவலில் விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதனை அடுத்து மெரினா கடற்கரை காவல் நிலைய போலீசார் அவரை அழைத்துச் சென்றனர்.
ஏர்போர்ட் மூர்த்தியை ஒருநாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி!






