*முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர்* அவர்களின் 6ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு… (இன்று -7.8.2024)
நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் திரு. *இரா.ஆவுடையப்பன்* *BA.BL.,* அவர்கள்…..
ஆலோசனைப்படி
தலைமை செயற்குழு உறுப்பினர் திரு. *ஆ.பிரபாகரன்* BA.BL.,* அவர்கள்
வழிகாட்டுதலின்படி..
*சேரன்மகாதேவி மேற்கு ஒன்றியத்துக்குட்பட்ட கல்லிடைகுறிச்சி ரயில்வே ஸ்டேஷன், புதுக்குடி, பொட்டல் ஆகிய பகுதியில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கலைஞரின் உருவப்படத்திற்கு…
*M. முத்துகிருஷ்ணன்*
ஒன்றிய செயலாளர்,
சேரன்மகாதேவி மேற்கு
*அவர்கள் தலைமையில் மலர் தூவி நினைவஞ்சலி செலுத்திய போது பீர்முகமது மாவட்ட அயலக அணி அமைப்பாளர், சந்தானம், பூதத்தான் மாவட்ட பிரதிநிதி, வேல்முருகன் மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அமைப்பாளர், பேச்சி தலைமை கழக பேச்சாளர், சொரிமுத்து சேரை மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர்,செல்வம் கிளைச் செயலாளர் சண்முகசுந்தரம் கிளை செயலாளர், முருகாண்டி மாவட்ட நெசவாளர் அமைப்பாளர், அக்பர் மாவட்ட நெசவாளர் துணை அமைப்பாளர், சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் மணிகண்டன், ஜாகிர், வெங்கடேசன் மேற்கு ஒன்றிய அவைத்தலைவர், தட்சிணாமூர்த்தி கிளைச் செயலாளர், பொட்டல் சுப்பையா முத்துக்குட்டி கண்ணன் நெசவாளர் புது காலனி கிளை செயலாளர்
பவுன்ராஜ் சேரை ஒன்றிய தகவல் நுட்ப அணி அமைப்பாளர் உடன் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்……..






