இந்திய மரபு:
சமூகவியலில்
அரசியல் பொருளியல் மானுடவியல்
மற்றும்,
அறிவியலில் இயற்பியல்
வேதியல் கணக்கியலில்
சிறப்பாக செயல்பட்டது….
உலகின் பெரும் பகுதி
ஐரோப்பிய வல்லரசுகளின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட குடியேற்ற நாடுகளாக இருந்தன.
இதனால் குடி யேற்ற நாடுகள் தங்கள் சொந்த சிந்தனைகளை,
மறந்து இழந்து
ஐரோப்பிய சிந்தனையில் வேறூன்றின.
இந்தியா விடுதலை பெற்றும்
கல்வித் திட்டம் என்னும் சிறையில் இருந்து விடுபடவில்லை.
ஆனால் பண்டைய இந்திய மரபு மக்களை வெறும் கூட்டமாக கருதாமல்
உயிர்ப்பு உடையதாய் அமைப்பாய் கருதினர்.
தர்மம் என்ற ஒழுங்கிற்கு கட்டுப்பட்டு இயங்குவதாக கூறினர்.
தர்மம் என்பது ஈகை கொடை நற்செயல் மட்டும் இன்றி
எங்கெல்லாம் ஒழுங்கு நிலவுகிறதோ
அங்கெல்லாம் தர்மம் தழைப்பதாகவும்
இல்லாத இடத்தில் தர்மம் சிதைவதாகவும் கூறினர்.
கவுடலரின் அர்த்த
சாஸ்திரம்…
( சாணக்கியர், விஷ்ணுகுப்தா )…
சிந்திப்போம்
அன்புடன் வணக்கம்….






