விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதி புதிய நிர்வாகிகள் மனு செய்வதற்கான கலந்தாய்வு கூட்டம்

திருநெல்வேலி மாவட்டம்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்
அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதி
மாநில,மாவட்ட,ஒன்றிய,நகர துணைநிலை அமைப்புகளுக்கான புதிய நிர்வாகிகள் மனு செய்வதற்கான கலந்தாய்வு கூட்டம்
20.11.2024 அன்று
மதியம் 2 மணியளவில்
சேரன்மகாதேவி,ஆலடி தெரு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
நெல்லை புறநகர் மாவட்டச் செயலாளர்
எம்.சி.சேகர் அவர்கள் தலைமையில்
தலைமையிடத்து பொறுப்பாளர்கள்
வழக்கறிஞர்.சு.ராஜ்குமார்
கோவில்பட்டி
இ.கதிரேசன்
ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது
அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட விடுதலைச்சிறுத்தைகள் அனைவரும்கலந்துகொண்டு
மனுக்களை பூர்த்தி செய்து பொறுப்பாளர்களிடம் வழங்கினர்