பகுஜன் சமாஜ் கட்யின் சார்பில் புதிய வாக்காளர்களை சேர்க்கப்பட்டது.

தேர்தல் கமிஷன் நடத்தும் 16.11. 24 சனிக்கிழமை வாக்காளர் முகாம் திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி வட்டம், சேர்மாதேவி, அரசன் கோயில் பத்து கிராமம்,ஆர்.சி பள்ளியில் நடந்த வாக்காளர் சேர்ப்பு முகாமில் புதிய வாக்காளர் சேர்ப்பு நடைபெற்றது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் டாக்டர் ஆனந்தன் அவர்களின் வேண்டு கோளுக்கிணங்க, மாநில செயலாளர் தேவேந்திரன் வழிகாட்டுதலின் படி நெல்லை மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் பொருளாளர் மா. சிவராஜா அவர்களின் தலைமையில் கட்சி நிர்வாகி ரவீந்திரன், சூரியன், சங்கர், திராவிடர் கழக சேரை ஒன்றிய தலைவர் செல்வ சுந்தரசேகர் மற்றும் பலர் கலந்து கொண்டு புதிய வாக்காளர்களை சேர்த்தவர்.