நெல்லை, நவ.07 திருநெல்வேலி மாவட்டம்,மணிமுத்தாறு அணையிலிருந்து பெருங்கால் பாசன பிசான பருவ சாகுபடிக்கு மாவட்ட ஆட்சியர் மருத்துவர் கா.ப.கார்த்திகேயன், நேற்று(06.11.2024) தண்ணீர் திறந்து வைத்து, மலர் தூவினார்கள்.இந்நிகழ்ச்சியில், சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அர்பித் ஜெயின்,அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய தலைவ ர் ப ரணி« சக ர் , உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) வில்லியம் ஜேசுதாஸ், செயற்பொறியாளர் மதனசுதாகரன் , உதவி செயற் பொறி யாளர் முருகன், மணி முத்தாறு போரூராட்சி தலைவர் அந்தோணி அம்மாள் ,வட்டாட்சியர் நவாஸ்,உதவி பொறியாளர்கள் ராம்சூரியா, தினேஷ்குமார்,உட்பட அரசு அலுவலர்கள் மற்றம்
விவசாய பெருமக்கள் பலர் கலந்து கொண்டார்கள்.
மணிமுத்தாறு அணையிலிருந்து பிசான பருவ சாகுபடிக்கு மாவட்ட ஆட்சியர் மருத்துவர் கா.ப.கார்த்திகேயன் தண்ணீர் திறந்து வைத்தார்!






