திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் திருவிழா.


திருச்செந்தூர் முருகன்கோவிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாவாக கந்தசஷ்டி விழா உள்ளது. ஒவ்வரு ஆண்டும் ஐப்பசி மாதம் அமாவாசை திதி முடிந்து கந்த சஷ்டி துவங்குகிறது. அ்படி இந்த ஆண்டு நவம்பர் 2 ஆம் தேதி துவங்குகிறது. நவம்பர் 7ஆம் தேதி கந்த சஷ்டி விழாவின் 6 ஆம் நாளில் முக்கிய நிகழ்வான சூரசம்காரம் திருச்செந்தூர் முருகன் கோவில் கடல் கரையில் மாலை 4 மணியிலிருந்து 6 மணி வரை நடைபெறுகிறதது