ஸ்ரீமுஷ்ணம் அக்ரஹர கிராமத்தில் அம்புவிடம் திருவிழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்!

 

ஸ்ரீமுஷ்ணம் அக்ரஹர கிராமத்தில் அம்புவிடம் திருவிழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

 

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் உலக பிரசி பெற்ற தலங்களில் ஒன்றான ஸ்ரீ பூவராகப் பெருமாள் திருக்கோயில் அருள் பாலத்தில் வரும் நிலையில் புரட்டாசி மாதத்தில் வருடா வருடம் ஸ்ரீ பூவராகப் பெருமாள் கோவிலில் ஏழு நாள் கொலு பிரம்மோற்சவம் நடைபெற்ற நிலையில் நேற்று ஸ்ரீ புவாரகப் பெருமாள் அக்ரகாரம் கிராமத்தில் அம்புவிடும் நிகழ்ச்சி சுமார் 5 மணி அளவில் ஸ்ரீ பூராகப் பெருமாள் அழகர் குதிரை வாகனத்தில் மேளதாளம் முழங்க பல்லாக்கில் அக்ரகாரம் கிராமத்திற்கு சென்று அசுரர்களை வதம் செய்வதாக பெருமாள் அஸ்ஸர்கள் மீது அம்பு விடுவது அம்புவிட்ட உடனே அப்பகுதி மக்கள் வாழை இலை பந்தல் மற்றும் அம்புகளை போட்டி போட்டுக் கொண்டுவீட்டிற்கு எடுத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது இதனால் வீட்டில் உள்ள பிரச்சனைகள் கடன் தொல்லைகள் நீங்கும் என இப்பகுதி மக்கள் நம்புகின்றனர்