5 பேர் உயிரிழந்த விவகாரம்- உயர்மட்ட விசாரணை தேவை: திருமாவளவன் பேச்சு!

சென்னை, அக். 8 சென்னை மெரி­னா­வில் நேற்றுநடந்தவிமான சாக­சத்தை காண லட்­சக்­கணக்­கானோர்
திரண்­ட­னர். கூட்ட நெரி­ச­லில் சிக்கி 5 பேர்பலி­யா­கி­னர். இது தொடர்­பாக
விடு­த­லைச் சிறுத்­தை­கள் கட்சி தலை­வர் திரு­மா­வ­ள­வன் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யில்,
*விமா­னப்­படை சாகச நிகழ்ச்­சியை காண வந்த 5 பேர் பலி­யான விவ­கா­ரத்­தில் உயர்­மட்ட விசா­ரணை தேவை.
*நிகழ்ச்சிஏற்­பாட்­டில் குறை­பா­டு­கள்
ஏதும் இருந்­ததா? என விசா­ரித்து காரண­மா­ன­வர்­கள் மீது நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்­டும்.
* வெயி­லின் கொடு­மை­யில் பலி­யா­ன­வர்­கள் குடும்­பத்­திற்கு உரிய நிவா­ரணம் வழங்­கப்­பட வேண்­டும்.
* கூட்ட நெரி­ச­லால் அல்ல வெயி­லின் தீவி­ரத்தால் உண்­டான நீர்ச்­சத்து குறைவு காரண­மா­கவே
உயி­ரி­ழப்பு என தெரிய வந்­துள்­ளது.
* வெயி­லின் கொடுமையால்
ஏற்­ப­டும் பாதிப்­பு­களை தடுப்­பது
குறித்து தீவி­ர­மாக நட­வ­டிக்கை
எடுக்­கப்­பட்டிருக்க வேண்­டும் என்று தெரி­வித்­துள்­ளார்.