வீரவநல்லூர் வீரவநங்கை அம்மன் திருக்கோவிலில் கொலு வைக்கப்பட்டு வழிபாடு.

https://youtu.be/ElEqILJjKcYசிவபெருமானுக்கு உகந்த நாள் சிவராத்திரி. அதேபோல அம்பிகையை கொண்டாட உகந்தது நவராத்திரி,நவம் என்றால் ஒன்பது. ஒன்பது இரவுகளில் அம்பிகையை கொண்டாடி விரதம் இருந்து வழிபடுவதால் நவராத்திரி விழா. நவராத்திரியின் முதல் நாளிலேயே வீரவநல்லூர் வடக்கு ரதவீதி வீரவநங்கை அம்மன் திருக்கோவிலில் கொலு வைக்கப்பட்டு தினமும் அம்மனுக்கு அலங்கார பூஜைகள் நடைபெறுகிறது,தினமும் அம்மனுக்கு பெண்கள் கொலு பாடல்கள் பாடி வழிபட்டு செல்கின்றனர், இதற்கான ஏற்பாடுகளை கவுன்சிலர் சிதம்பரம் செய்திருந்தார்.