முண்டந்துறை வனப்பகுதியில் சாலை அமைக்காதது ஏன்? : ஐகோர்ட்

மதுரை, செப்.22 களக்காடு முண்டந்துறை வனப்பகுதியில் உள்ள அருவிகளுக்கு செல்ல உரிய சாலை அமைக்காததுஏன்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பிஉள்ளனர். மக்களிடம் நுழைவுக் கட்டணம் வசூல் செய்யும் வனத்துறை உரியசாலை அமைக்காதது ஏன்? என்றும் மதுரை கிளை கேள்வி எழுப்பி உள்ளது.களக்காடு முண்டந்துறை வனப்பகுதியில் உள்ள அருவிகளுக்கு செல்லும் சாலையை சீரமைக்க உத்தரவிடக்கோரிய வழக்கில்,சாலை அமைக்கும் வரை நுழைவுக்கட்டணம் வசூலிக்க தடை விதிக்க நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது