தமிழகத்தில் மதுக்கடைகளை படிப்படியாக குறைக்க வேண்டும் நாகர்கோவிலில் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி!

நாகர்­கோ­யில்- செப்- 19, கன்­னி­யாகுமரி மாவட்­டம் நாகர்­கோ­விலில் தமிழ் மாநில காங்கிரஸ் தலை­வர் ஜி.கே வாசன் நிருபர்­களுக்கு நேற்று பேட்டி அளித்­தார் அப்போது அவர் கூறி­ய­தா­வது: தமிழ­கத்தில் மது கடைகளை படிப்­ப­டி­யாக குறைக்க வேண்டும் என்றும், முதல்­வ­ரின் வெளி­நாட்டு பய­ணம் ஆக்­கபூர்வ­மான பய­ணமா என்­பது கேள்­விக்­குறி தான்.நம்­மை­விட சிறிய மாநி­லங்­களா­னான கர்­நா­டகா,தெலுங்­கானா, முதல்­வர்­கள் வெளி­நாட்டு பய­ணத்­தின் முலம் அதிக முதலீடு­களை பெற்று வந்துள்­ளனர்.மீன­வர்­கள் அச்­ச­மின்றி கட­லுக்கு சென்று மீன்பிடிக்க மத்திய, மாநில அர­சு­கள் நட­வ­டிக்கை எடுக்கவேண்டும் த.மா.கா.உறுப்­பி­ன­ரின் குரலும் சட்­ட­மன்­றத்தில் ஒலிக்கவேண்டும். பூரண மதுவி­லக்கை அமல்­ப­டுத்து­வது மாநில அரசு தான். மத்தியஅரசு என்று ஏமாற்­றக்­கூ­டாது என்று கூறி­னார