கல்லிடைக்குறிச்சி புதிய பேருந்து நிலையம் பின்புறம் அரசு ஆஸ்பத்திரி அருகில் இயங்கி வரும் அண்ணா நினைவு கட்டிடத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி சரியான பராமரிப்பு இன்றி காம்பவுண்டு சுற்று சுவர் கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்காக இடிக்கப்பட்ட நிலையில் பள்ளி குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற முறையில் இருக்கின்றது என்பதை உயர்த்திரு சேரன்மகாதேவி சார் ஆட்சியரிடம் கல்லிடைக்குறிச்சி தேமுதிக நகர செயலாளர் நாலாயிர முத்து அவர்கள் மனு அளித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிக்கொண்டார் அவர்களும் இது சம்பந்தமாக உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்கள்
ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி சரியான பராமரிப்பு இன்றி இருப்பதால் தேமுதிக நகர செயலாளர் மனு!






