பாலியல் குற்றங்களுக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி:
அம்பாசமுத்திரம், ஜூன் 21:
இன்றைய சமூகத்தில் அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களுக்கு எதிராக பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) சார்பில் அம்பாசமுத்திரத்தில் இன்று மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
“பாலியல் குற்றங்கள், கொலைகளுக்கு எதிராக அம்பாசமுத்திரத்தில் TNTJ நடத்தும் மாபெரும் விழிப்புணர்வு பேரணி” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த பேரணி, இன்று (ஜூன் 21, 2026) ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு தொடங்குகிய
பேரணி, அம்பை ஆர்ச் அருகில் இருந்து தொடங்கி, கல்லாணி திரையரங்கம் வரை சென்றது.
இந்த பேரணிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அம்பை வட்டார கிளைகள் மற்றும் நெல்லை மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை
நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் மஸ்ஊத் உஸ்மானி தலைமை, மாநில பேச்சாளர் சையது அலி சிறப்புரையாற்றினார்.
பொதுமக்கள் அனைவரும் பெருமளவில் கலந்து கொண்டு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் விழிப்புணர்வு செய்யப்பட்டது.
பாலியல் குற்றங்களுக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி:






