*சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் 153 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள அவரது திருவுருவ சிலைக்கு திமுகவின் முதன்மைச் செயலாளரும், தமிழக நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சருமான K.N.நேரு மற்றும் அவரது மகனும் பெரம்பலூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினருமாகிய K.N.அருண்நேரு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மாலை அனிவித்து மரியாதை செலுத்தினர்*
*இவ்விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் தமிழ்நாடு சோழிய வேளாளர் சங்கத்தின் மாநில தலைவர் டாக்டர் V.J.செந்தில் பிள்ளை மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் வரவேற்றனர்*







