2 ஆண்டுகளில் உயர் கல்வியில் சேராத மாணவர்கள் கல்லூரிகளில் சேர்க்க தமிழக அரசு நடவடிக்கை!

சென்னை:தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் உயர்­ கல்வியில் சேராத 2.82 லட்ச­ம் மாணவர்­களை, நான் முதல்­வன் உயர்­வுக்குப்­படி திட்­டம் மூலம் கல்வி நிறுவ­னங்­க­ளில் 100 சத­வீத சேர்க்­கையை உறுதி செய்ய வேண்டும் மாவட்­ட ஆட்­சியர்­களுக்கு தலை­மைச்­செ­யலர் நா.முருகா­னந்­தம் அறிவு­றுத்தியுள்­ளார்.இதுகுறித்து, ஆட்­சியர்­களுக்கு அவர் எழுதிய கடி­தத்தில் கூறியிருப்­பதாவது:  தமிழகத்தில் பிளஸ் 2 தேர்­வுக்கு செல்­லா­மல் தோல்விய­டைந்த, அல்­லது தேர்ச்சி பெற்று உயர்கல்விக்கு விண்­ணப்பிக்­காத மாணவ, மாணவிய­ருக்கு நான் முதல்­வன் திட்டத்தின் கீழ் உயர்­வுக்குப்­படி 2024 என்ற திட்­டம் செயல்­ப­டுத்­தப்­பட உள்ளது. கடந்த 2023 மற்றும் 24 ஆண்டுகளில் 2.47 லட்சம் மாணவர்­கள் உயர்­கல்­விக்கு விண்­ணப்பிக்­கவோ, சரியான தகவல்­களை தரவோ இல்லை.இவர்­க­ளின் உயர்­கல்­வியை உறுதி செய்ய,அனைத்து மாவட்­டங்­க­ளி­லும் 94 வட்­டா­ரங்­க­ளில்நான் முதல்­வன் உயர்­வுக்­குப்­படி என்ற திட்­டத்தைசெயல்­ப­டுத்த உள்­ளோம். பொதுவாக,கல்லூரிக­ளில் ேசர முடியாததற்கு, உயர் கல்வி பற்றிய சரி­யான தகவல் கிடைக்­காதது, திருமணம்,  வேலை அல்­லது இவற்றுக்கு திட்டமிடுவது,  பெற்­றோ­ரின்விருப்­ப­மின்மை காரண­மாக இருக்­க­லாம். இதுத­விர உடல் நலன் பாதிப்பு,சிறப்பு கவ­னம் தேவைப்­படுவது, கல்வி இடத்தின்தூரம், கல்லூரி செல்லபயம், பெற்­றோர், பாதுகா­வலர் இல்­லாமை, கட்­டணம் செலுத்த முடியாதது,விரும்பிய பாடப்பிரிவு கிடைக்­கா­தது உள்­ளிட்டகாரணங்­க­ளும் இருக்­கலாம். இந்த காரணங்­கள் இருந்தால், அவர்­க­ளுக்கு மாற்று வாய்ப்புகள் இருப்­பதை தெரிவித்து, தடை­களை மாறற வேண்டும் வங்கிக்கட ன், வேலை செய்து கொண்டே படிக்கும் வச­தி­கள், உதவி ொகை உள்ளிடட வாய்ப்புகள் குறித்து தெரிவிக்க வேண்டும்.இத்திட்­டத்தை செயல்­படுத்த, மாவட்ட ஆட்­சியர் அரசு அலுவலர்­களை ஒருங்­கி­ணைக்க வேண்­டும்.சார் ஆட்­சியர் அல்­லது மாவட்ட வருவாய் அலுவ­லரை பொறுப்பு அதிகாரி­யாக நியமிக்க வேண்டும்.முகாம்­கள் நடத்தி, அவர்­களுக்கு தேவை­யான சான்­றி­தழ்­களை வழங்க நடவ­டிக்கை எடுக்கவேண்டும்.மேலும், கடந்த 3 ஆண்­டுகளில், பள்ளி, கல்லூரி இடை நின்­ற­வர்­கள்,தேர்ச்சி பெற்ற பின்­பும் உயர கல்வியில் கள் சேராதவர்கள பற்றிய தகவல்களை­ சேகரிக்க வேண்டும். நிரப்­படாத காலியிடங்கள கண்­ட­றிந் அவர் 100சதவீதம் உயர்­கல்வியில் சேர்­வதைஉறுதி செய்ய வேண்டும்.இதற்கு பிற­கும் உயர்­கல்­வியில் சேராத மாணவர்­களுக்கு குறுகியகால திறன்பயிற்சி, பள்­ளிக்­கல்வியை முடிப்­பது ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும்.அனைத்து எஸ்சி, எஸ்டிமாணவர்­க­ளுக்கு உத­வித்­தொகை, தங்­குமிடம் கிடைப்­ப­தை­யும் உறுதி ­செய்யவேண்டும். 3 கட்ட முகாம்­கள் நடத்தி அனைத்து அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிக­ளும் பங்­கேற்க செய்யவேண்டும். இது தவிர,பொறுப்பு அதிகாரிகள் தங்களுக்கு வகுக்­கப்­பட்டுள்ள பணிகளை மேற்­ கொளள வேண்டும்.ஆட்சியரகள் முகாம்­கள தொடங்கி வைக்க வேண்­டும். இவ்­வாறு அதில்கூறப்­பட்­டுள்­ளது.மேலும் மாணவர்­க­ளின் இல்­லங்­க­ளுக்கு நேரடியா­கச் சென்று உயர்­வுக்குப்­படி முகாம் தொடர்­பான விவரங்­க­ளையும், உயர்கல்வியில் சேருவதற்­கான விழிப்புணர்வு,வழிகாட்­டுதல்       ­க­ளை­யும் வழங்க திட்­ட­மிடப்­பட்­டுள்­ளது.அடுத்­த ­கட்­ட­மாக உயர்கல்வி வழிகாட்டி குழு உறுப்பி­னர்­கள், பள்ளி மேலாண்­மைக் குழு உறுப்­பி­னர்­கள், முன்­னாள் மாணவர்­கள் ஆகி­யோர் மாணக­ளின் இல்­லகாளுக்குச் சென்று வழிகட்டுதல்களை வழங்­கவுள்­ளனர் என்று அதில் தெரிவிக்­கப்­பட்டுள்­ளது.