சென்னை நடைபாதை ஆக்கிரமிப்பு: மாநகராட்சி பதில் தர ஆணை

சென்னை:
சென்னையில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரிய வழக்கில் மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க

உத்தரவிடப்பட்டுள்ளது.கடை, உணவகம் எனபல ஆக்கிரமிப்புகளும்,வாகனங்கள், ஷேர்ஆட்டோ நிறுத்தும் இடமாக நடைபாதை உள்ளது என்றும் சாலையோர நடைபாதைய பயன்படுத்த முடியவில்லை;ஆபத்தான முறையில் வாகனங்கள் செல்வதால் விபத்து, அதிகரிப்பு என்றும்,மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த மனு மீது சென்னை மாநகராட்சி,போக்குவரத்து காவல்துறை 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது