மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் தொடர்வது ஏன் என்ற தலைப்பில் மாபெரும் கருத்தரங்கம்

மதுரை
26/1/26

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் தொடர்வது ஏன் என்ற தலைப்பில் மாபெரும் கருத்தரங்கம் நடைபெற்றது

மதுரை கிழக்கு மாவட்டம் கிழக்கு தொகுதி கருப்பாயி ஊரணியில் உள்ள தனியார் மகாலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடர்வது ஏன் என்ற தலைப்பில் மா பெரும் கருத்தரங்கம் இனிதே நடைபெற்றது

இந்நிகழ்வின் ஒருங்கி
ணைப்பாளர் மஸ்தான்பட்டி கருப்புவளவன்,ஒன்றிய செயலாளர் மஸ்தான்பட்டி ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு மதுரை கிழக்கு தொகுதிமாவட்ட செயலாளர் அரச முத்துப்பாண்டியன் முன்னிலையில்
தொண்டர் அணி மாவட்ட அமைப்பாளர் வரிச்சியூர் கரு பூமிநாதன், இளம் சிறுத்தை எழுச்சி பாசறை தொகுதி அமைப்பாளர் அழகுமணி, மாவட்ட துணை அமைப்பாளர் கல்லானை, மு. செல்வக்குமார், காட்சி ஊடக அமைப்பாளர் கல்யாண், கருத்துரை வழங்கியவர்கள் மாநில துணைச்செயலாளர் கனியமுதன், கருத்தியல் பரப்பு மாநில செயலாளர் செல்லப்பாண்டியன், மண்டல செயலாளர் கார்வண்ணன்,ஆகியோர். மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் விசிக, தொடர்வது ஏன் என்ற தலைப்பில் கருத்துரையாற்றினர் மற்றும் இந்த நிகழ்வில் மதுரை கிழக்கு ஒன்றியம் தெற்கு மாவட்ட ஒன்றிய நிர்வாகிள் மாவட்ட பொருளாளர் முத்தமிழ் பாண்டியன்.மாவட்ட செய்தி தொடர்பாளர் அமுதன், கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், சமூக ஊடக அமைப்பாளர் குமார்வளவன், தொண்டரணி அமைப்பாளர் சிறுத்தைகனி, மாவட்அமைப்பாளர் ஈழவளவன், மகளிர் விடுதலை இயக்க பொறுப்பாளர்கள் செல்வி, பேச்சி, சந்திரலேகா, பிரேமா, ரேவதி குமார் வளவன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் திரளாக கலந்து கொண்டனர்

நன்றியுரை முகாம் செயலாளர் கேபிள் பாலா, முகாம் நிர்வாகி முருகானந்தம்

இந்த நிகழ்வின் முன்னதாக தமிழ் மொழி காக்க உயிர் நீத்த தியாகிகளுக்கு விடுதலை சிறுத்தைகள் மதுரை கிழக்கு மாவட்ட தொகுதியின் சார்பில் வீர வணக்கம் செலுத்தப்பட்டது