சாலை பாதுகாப்பு மற்றும் தலைகவசம் விழிப்புணர்வு

இன்று திருநெல்வேலி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் பிரசன்னா குமார் ஐபிஎஸ் அவர்களின் அறிவுறுத்தலின்படி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் தலைகவசம் விழிப்புணர்வு.

சேரன்மகாதேவி காவல் துணை கண்காணிப்பாளர் உயர்திரு அஸ்வத் அன்டோ ஆரோக்யராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது இந்த நிகழ்வில் சேரன்மகாதேவி காவல் ஆய்வாளர் தர்மராஜ் மற்றும் பத்தமடை காவல் ஆய்வாளர் ஜோதிலட்சுமி அவர்கள் ஸ்கர்ட் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் மணிமாறன் அவர்கள் மற்றும் காலேஜ் மாணவர்கள் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை உதவி காவல் கண்காணிப்பாளர் தொடங்கி வைத்தார்கள் இந்த நிகழ்வில் 100 மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள் இந்த நிகழ்வில் பொதுமக்களும் சமூக ஆர்வலர்கள் நெய்னா முகமது, பொன்னழகன் கலந்து கொண்டார்கள் இந்த நிகழ்ச்சி மிகவும் சேரன் மகாதேவியில் வரவேற்பு பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.