மதுரையில்புரட்சி கலைஞர் விஜயகாந்2-ம் ஆண்டு குருபூஜை 500 பேருக்கு அன்னதானம் வழங்கினர்

மதுரை
28/12/25

மதுரையில்புரட்சி கலைஞர் விஜயகாந்2-ம் ஆண்டு குருபூஜை 500 பேருக்கு அன்னதானம் வழங்கினர்.

மதுரை மேற்கு மாவட்டம்அவனியாபுரம் பஸ்டாண்டில் தே.தி மு.க.கட்சி சார்பாக அவனியாபுரம் பகுதி செயலாளர் செந்தில் தலைமையில் விஜயகாந்தின் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் பின்னர் 500 எழை பொதுமக்களுக்கு பேருக்கு அன்னதானம் வழங்கினர். மற்றும் நிகழ்வில் தலைமை பொதுக்குழ உறுப்பினர்கள் ராஜமாணிக்கம்,
சேதுராமன்,மாவட்ட ஊடக பிரிவு செயலாளர் சுரேஷ்,வர்த்தக அணிச்செயலாளர் மூலப்பொருள், வட்டச் செயலாளர்கள் அன்பு, வெற்றி இருளன், மற்றும் தவமணி,சாந்தகுமார்,கண்ணன்,ஜெகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.