வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு பொது மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
சிதம்பரம் அருகே உள்ள
கோவிலாம் பூண்டி கிராமத்தில் திமுக பரங்கிப்பேட்டை ஒன்றிய துணைச் செயலாளர் செல்வகுமாரி அவர்களின் தலைமையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பெரியவர்கள் முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டவர்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் கலையரசன்.
மாவட்ட அவைத் தலைவர் நல்லதம்பி.
பரங்கிப்பேட்டை ஒன்றிய பெருந்தலைவர் கருணாநிதி.
ஒன்றிய துணைச் செயலாளர் இளவரசன்.
ஒன்றிய கவுன்சிலர் தவமணி முத்துவேல். மற்றும் கிளை நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.






